NIELIT Calicut வேலை வாய்ப்பு 2020

0
NIELIT Calicut வேலை வாய்ப்பு 2020
NIELIT Calicut வேலை வாய்ப்பு 2020

NIELIT Calicut வேலை வாய்ப்பு 2020

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட 207 காலியிட பதவிகளை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது.இப்பணிக்கு பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது.எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 26.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணி குறித்த தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 *Read More Latest Government Job 2020*

குழுவின் பெயர் தேசிய தகவல் தொடர்பு மையம்
பணியின் பெயர் ஆராய்ச்சியாளர் , தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்கள் 207
விண்ணப்பிக்க இறுதி நாள் 26.03.2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

 கல்வித்தகுதி :

எலக்ட்ரானிக்ஸ், ஐடி, இசிஇ, டெலி கம்யூனிகேஷன்ஸ், கணினி அறிவியல், மென்பொருள் சிஸ்டம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் பிரிவில் M.SC/ BE/ B.TECH முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35400 /- முதல்  ரூ.1,12,400 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பத்தாரர்கள்  எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 26.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

*Read More Railway Government Job 2020*

Official Site

Notification

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!