தேசிய தகவல் மையத்தில் வேலை 2020

0
தேசிய தகவல் மையத்தில் வேலை 2020
தேசிய தகவல் மையத்தில் வேலை 2020

தேசிய தகவல் மையத்தில் வேலை 2020

தேசிய தகவல் மையத்தின் (NIC) கீழ் செயல்படும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் காலியாக உள்ள விஞ்ஞானி பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 495 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் வயது அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் பொறியியல் & இளங்கலை & முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 35400 – 112400 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

பதிவு கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவு கட்டணமாக ரூ. 800 செலுத்த வேண்டும். SC / ST பெண்கள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 26.02.2020 முதல் 26.03.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

NIC Calicut Recruitment 2020 Notification

Apply Online NIC Calicut Recruitment 2020

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!