NHPC கழகத்தில் 173 காலிப்பணியிடங்கள் 2021 – ரூ.1,80,000/- ஊதியம்!!

0
NHPC கழகத்தில் 173 காலிப்பணியிடங்கள் 2021 – ரூ.1,80,000 ஊதியம்!!
NHPC கழகத்தில் 173 காலிப்பணியிடங்கள் 2021 – ரூ.1,80,000 ஊதியம்!!

NHPC கழகத்தில் 173 காலிப்பணியிடங்கள் 2021 – ரூ.1,80,000/- ஊதியம்!!

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (National Hydroelectric Power Corporation) இருந்து Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer and Senior Accountant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 173 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NHPC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவு செய்வோர் 01.07.2021 தேதியில் அதிகபட்சமாக 30-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Diploma/ MBBS Degree/ Master’s degree/ CA or CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • மேலும் மேற்கூறப்பட்ட Research பணிகளில் போதுமான அளவு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ. 40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பத்தாரர்கள் Computer Based Online Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்
  • General, OBC and GEN-EWS விண்ணப்பதாரிகள் ரூ.250/- கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ PwBD/ Ex-Serviceman விண்ணப்பதாரிகளுக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் இறுதி கட்டத்தை எட்டி விட்டதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Direct link for NHPC Recruitment 2021 Online Application

NHPC Notification 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!