NHPC கழகத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை 2021 – 173 காலிப்பணியிடங்கள்!!

0
NHPC கழகத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை 2021 - 173 காலிப்பணியிடங்கள்!!
NHPC கழகத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை 2021 - 173 காலிப்பணியிடங்கள்!!

NHPC கழகத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை 2021 – 173 காலிப்பணியிடங்கள்!!

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (National Hydroelectric Power Corporation) இருந்து Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer and Senior Accountant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு திறமையுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHPC
பணியின் பெயர் Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer and Senior Accountant
பணியிடங்கள் 173
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NHPC காலிப்பணியிடங்கள்:

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer and Senior Accountant பணிகளுக்கு என 173 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Officer வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.07.2021 தேதியில் அதிகபட்சமாக கீழ்கண்ட வயது வரம்பில் இருக்க வேண்டும்.

  • Senior Medical Officer – 33 வயது
  • Assistant Rajbhasha Officer – 35 வயது
  • மற்ற பணிகள் – 30 வயது

TN Job “FB  Group” Join Now

NHPC கல்வித்தகுதி :
  • Senior Medical Officer – MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Rajbhasha Officer – Master’s degree தேர்ச்சியுடன் Hindi with English போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்
  • Junior Engineer – Engineering பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Auto CAD திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Accountant – CA or CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NHPC ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ. 40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு Computer Based Online Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

NHPC விண்ணப்பக் கட்டணம்:
  • General, OBC and GEN-EWS விண்ணப்பதாரிகள் – ரூ.250/-
  • SC/ ST/ PwBD/ Ex-Serviceman விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விவ்ண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Direct link for NHPC Recruitment 2021 Online Application

NHPC Notification 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!