NHPC Apprentice Recruitment 2019 Application Submission
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHPC) ஆனது Apprentice பணியிடத்திற்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவங்களை நிரப்பி அனுப்ப வேண்டும் என விண்ணப்பிக்கும் முறை வரையறுக்கப்பட்டுள்ளது.
NHPC Apprentice விண்ணப்பம்:
தற்போது அதன் விண்ணப்பத்திற்கான இறுதித்தேதி நெருங்கிவிட்டது (09.11.2019). எனவே இன்னும் பதிவு செய்யாத தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் அறிந்து கொள்ள
NHPC Apprentice Recruitment 2019 Notification
NHPC Apprentice Recruitment 2019 Application Form
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்