Consultant பணிக்கு ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

0
Consultant பணிக்கு ரூ.60,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
Consultant பணிக்கு ரூ.60,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
Consultant பணிக்கு ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

தமிழ்நாடு தேசிய சுகாதார பணியகத்தில் (NHM) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Health Mission Tamilnadu (NHM)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு தேசிய சுகாதார பணியகம் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு தேசிய சுகாதார பணியகத்தில் (NHM) காலியாக உள்ள Consultant பணிக்கு என 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Consultant கல்வி தகுதி:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Public Health, Community Health, Preventive and Social Medicine, Epidemiology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS, BDS, Ayush Graduate, Para Medical Graduate, Post Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.

Consultant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேசிய / மத்திய / மாநில / மாவட்ட அரசு அலுவலகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Consultant வயது வரம்பு:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என NHM ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Consultant ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.47,500/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

NHM தேர்வு முறை:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

NHM விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (05.06.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!