NHDC நிறுவனத்தில் Apprentice பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NHDC நிறுவனத்தில் Apprentice பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NHDC நிறுவனத்தில் Apprentice பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NHDC நிறுவனத்தில் Apprentice பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NHDC Limited கீழ் இயங்கி வரும் இந்திரா சாகர் மின் நிலையம் (NHDC-ISPS) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Apprentices பணிக்கு என 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. நாளை (05.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NHDC Limited-Indira Sagar Power Station (NHDC-ISPS)
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
NHDC-ISPS காலிப்பணியிடங்கள்:

NHDC Limited கீழ் இயங்கி வரும் இந்திரா சாகர் மின் நிலையத்தில் (NHDC-ISPS) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
  • Graduate Apprentices – 06
  • Diploma / Technical Apprentices – 05
  • Technician / ITI Apprentices – 10
Apprentices கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது AICTE-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, Diploma அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்.

Apprentices வயது வரம்பு:

இந்த Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வும் தரப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Apprentices ஊக்கத்தொகை:

Graduate Apprentices பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு ரூ.9,000/- மாத ஊக்கத்தொகையாக தரப்படும்.

Diploma / Technical Apprentices பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு ரூ.8,000/- மாத ஊக்கத்தொகையாக தரப்படும்.

சிறந்த coaching centre – Join Now

Technician / ITI Apprentices பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு ரூ.7,000/- மாத ஊக்கத்தொகையாக தரப்படும்.

NHDC-ISPS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NHDC-ISPS விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 05.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!