தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மாதம் ரூ.39100/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மாதம் ரூ.39100/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மாதம் ரூ.39100/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மாதம் ரூ.39100/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது Manager (Information Technology) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு விண்ணப்பத்தார்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
பணியின் பெயர் Manager (Information Technology)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NHAI காலிப்பணியிடங்கள்:

Manager (Information Technology) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree in Engineering / Technology (any discipline) / Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.17,270/- ஊதியம்!

Manager சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15600 – 39100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 07.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!