NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.67000/-

0
NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.67000/-
NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.67000/-
NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.67000/-

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) Chief General Manager குரூப்-‘A’ பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:

Chief General Manager (Technical) பதவிக்கு என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழகத்தில் 24 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.37400-67000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் ஆன்லைன் பதிவுகளை வரும் ஜூன் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!