மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம்: 3,30,750/-

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம்: 3,30,750/-

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (NFSU) இருந்து Project Manager, Legal Lead, Database Architect and Administrator பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதற்கு பதிவு செய்வதற்கு தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். தகுதியான இந்திய குடிமக்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NFSU
பணியின் பெயர் Project Manager, Legal Lead, Database Architect and Administrator & Various
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

NFSU வேலைவாய்ப்பு விவரங்கள் 2024:

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • B.Tech./ M.Tech./ MCA/ L.L.B./ L.L.M தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,31,525/- முதல் அதிகபட்சம் ரூ.3,30,750/-வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Shortlisting and interviews மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ESIC ஆணையத்தில் ரூ. 2,45,295/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் வரும் 28.05.2024 அன்றுக்குள் கீழே உள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளா வேண்டும்.

Official Notification 2024

 Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!