NFC Apprentice வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

1
NFC Apprentice வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
NFC Apprentice வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

NFC Apprentice வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

அணு எரிபொருள் வளாகத்தில் இருந்து ITI Apprentice பணிக்கு புதிய அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவ்வாறு வழங்கப்பட்டுள்ள இந்த தகவல்களின் உதவியுடன் மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமை உள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NFC
பணியின் பெயர் Apprentice 
பணியிடங்கள் Various
கடைசி தேதி 05.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
Apprentice வேலைவாய்ப்பு 2021 :

Nuclear Fuel Complex வளாகத்தில் ITI Apprentice பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 18 வயதிற்கு மேற்பட்டோராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NFC கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NFC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

NFC Recruitment Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!