‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய வெண்பா இவர் தானா? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலின் புதிய வெண்பா இவர் தானா? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' சீரியலின் புதிய வெண்பா இவர் தானா? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய வெண்பா இவர் தானா? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை பரினா சிறிது காலம் விலகி இருக்கும் நிலையில் இவருக்கு பதிலாக வெண்பா என்ற கதாப்பாத்திரத்தில் அறந்தாங்கி நிஷா நடிக்க இருப்பதாக சொல்லப்படும் சில கருத்துக்கள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.

அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கக்கூடிய ‘பாரதி கண்ணம்மா’ சூப்பர் ஹிட் சீரியலில் வெண்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரினா. இத்தொடரில் முக்கிய வில்லியாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகாலம் பயணித்து வந்த நடிகை பரினா, தனது முதல் குழந்தையின் பிரசவத்துக்காக இந்த சீரியலை விட்டு சில காலம் விலகி இருக்கிறார். இப்படி இருக்க வெண்பா கதாப்பாத்திரத்தில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப சாந்தி, கண்ணம்மாவின் மாமா என சில கதாப்பாத்திரங்கள் இந்த சீரியலில் இடம்பெற்று வருகின்றன.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் நடிக்க துவங்கிய பரினா? வீடீயோவை பார்த்து உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பா சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் வராததால் இந்த சீரியலின் கதைக்களம் பாரதி, கண்ணம்மா சம்பந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதே நேரத்தில் நடிகை பரினா எப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் முன்னணி நகைச்சுவை பேச்சாளரான அறந்தாங்கி நிஷா இந்த சீரியலில் இணைய இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டு வருகிறது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஜெனிபர்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இதனை உறுதி செய்யும் விதத்தில் ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு தளத்தில் பேபி லிசாவுடன் இணைந்து அறந்தாங்கி நிஷா செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி சமீபத்தில் வைரலானது. இந்நிலையில் நிஷா ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடிக்கிறாரா என்று ரசிகர்கள் பலரும் வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் நிஷா, வெண்பாவாக நடிக்கப்போவதில்லை என்றும் இந்த கதையில் இன்னும் சில ஸ்வாரசியத்தை கூட்டும் வகையில் நிஷாவின் கதாப்பாத்திரம் இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!