WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய வசதி விரைவில் அறிமுகம்!

0
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - புதிய வசதி விரைவில் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - புதிய வசதி விரைவில் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய வசதி விரைவில் அறிமுகம்!

உலக அளவில் தங்களின் தகவல்களை பரிமாறி கொள்ள வாட்ஸ் அப் செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியில் தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப ஒரு சிறப்பான வசதியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான மேலும் சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாட்ஸ் அப்

உலகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். இதில் குறுச்செய்திகளும் அத்துடன் Video Call, Voice Call உள்ளிட்டவை மேற்கொள்ள முடியும். மேலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி தங்களின் அனைத்து தகவல்களையும் மற்றவருக்கு அனுப்ப முடியும். அதனால் இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC தமிழக கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதனை தொடர்ந்து தனிநபர் மட்டுமல்லாமல் குழுவாக இணைந்தும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகளும் உள்ளது. அதனால் உலகம் முழுவதும் இந்த வாட்ஸ்-அப் செயலியை பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாட்ஸ்அப் செயலி ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி உள்ளிட்ட பல்வேறு அலைபேசி இயங்குதளங்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலில் ஒவ்வொரு நாளும் புதிய மாற்றங்களை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது.

இரவு ஊரடங்கு அமல் / நீக்கப்பட்டுள்ள மாநிலங்களின் விவரம் – முழு பட்டியல் இதோ!

இதில் குறிப்பாக மல்டி டிவைஸ் சப்போர்ட் வசதிகளும், மெசேஜ் தானாக டெலிட் செய்யப்படும் வசதிகளும், ஆடியோ மெசெஜ் ப்ரீவ்யூ உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் ஒரு புதிய வசதியை வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்தயுள்ளது. இனிமேல் ஃபேஸ்புக் போல வாட்ஸ்அப் செயலிலும் கவர் இமேஜ் வைத்துக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அத்துடன் இதனை முதலில் பிசினஸ் கணக்கு வைத்திருப்போருக்கு செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் விரைவில் இது பீட்டா பயனாளர்களுக்கும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!