YouTube செயலியில் வரப்போகும் புதிய சிறப்பம்சம் – பயனர்கள் உற்சாகம்!

0
YouTube செயலியில் வரப்போகும் புதிய சிறப்பம்சம் - பயனர்கள் உற்சாகம்!
YouTube செயலியில் வரப்போகும் புதிய சிறப்பம்சம் - பயனர்கள் உற்சாகம்!
YouTube செயலியில் வரப்போகும் புதிய சிறப்பம்சம் – பயனர்கள் உற்சாகம்!

தற்போதைய கால கட்டத்தில் சமூக வலைத்தளம் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் யூடியூபில் அப்டேட் ஒன்றினை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

யூடியூப் அம்சம்:

சமூக வலைத்தளம் தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதில் யூடியூபும் ஒன்று. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்யும் இடமாக யூடியூப் இயங்கி வருகிறது. மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை யூடியூபில் இருப்பதால் அதிகமான பயனர்களை கொண்டு உள்ளது. 9TO5Google-ன் அறிவிப்பின்படி யூடியூப் ஒரு புதிய அம்சத்தை கொண்டுள்ளது.

Reliance Jio நிறுவனத்தின் புதிய ஆபர் – 22 GB கூடுதல் டேட்டா உடன்!

பயனர்கள் மொபைல் போன், டிவி மற்றும் கம்ப்யூட்டர் என பல்வேறு சாதனங்களில் YouTube செயலியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே யூடியூபில் வீடியோ பார்க்கும் தொடர்ச்சியை மேலும் மேம்படுத்த ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் சாதனங்களுக்கான ‘தொடர்ந்து பார்க்கும்’ அம்சத்தை நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே யூடியூப் தளத்தில் இயங்கி வரும் இது பயனர்கள் கடைசியாக நிறுத்திய இடத்திலிருந்து தொடர்ந்து வீடியோவைப் பார்க்க உதவுகிறது.

உங்கள் முதலீடு பாதுகாப்பான வழியில் இரட்டிப்பாகனுமா? அஞ்சல் துறையின் சிறப்பு திட்டம்!

ஸ்மார்ட்போனில் பார்க்கப்பட்ட வீடியோவானது கணினி, டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போனில் ஒரே கூகுள் கணக்கில் லாகின் செய்வதன் மூலம் காண முடியும் என நிறுவனத்தின் சார்பில் கோரப்பட்டுள்ளது. ஒரு சாதனத்தின் பார்த்த வீடியோவை வேறு சாதனத்தில் தொடரும் வசதியினை பயனர்கள் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி இப்போது கிடைக்கும் என்பது குறித்து தகவல்கள் ஏதும் இன்னும் வெளியிடவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!