நியமனம் & பதவியேற்பு  – பிப்ரவரி 2019

0

நியமனம் & பதவியேற்பு  – பிப்ரவரி 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2019

இங்கு பிப்ரவரி மாதத்தின் தரவரிசைகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

பிப்ரவரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

தேசிய நியமனங்கள்:

S.No பெயர் பதவி
1 ஸ்ரீ ரிஷி குமார் சுக்லா சிபிஐ இயக்குனர்
2 திங்கர் குப்தா பஞ்சாப் டிஜிபி
3 குப்தேஷ்வர் பாண்டே பீகாரின் புதிய தலைமை காவல் இயக்குனர் (டிஜிபி)
4 ஸ்ரீ சைலேஷ் பொறுப்பு செயலாளர், சிறுபான்மை விவகார அமைச்சகம்
5 ஸ்ரீ சுஷில் சந்திரா புதிய தேர்தல் ஆணையர்
6 வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மடே, ஏ.வி.எஸ்.எம்., என்.எம் தலைமை பணியாளர், கிழக்கு கடற்படை கமேண்ட்
7 அனுஜ் சர்மா கொல்கத்தா போலீஸ் ஆணையர்
8 நீதிபதி டி.கே. ஜெயின் பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி
9 நீதிபதி உமாநாத் சிங் நாகாலாந்து மாநிலத்தின் முதல் லோகாயுக்தா
10 திரு. தருண் ஸ்ரீதர் மீன்வளத்துறையின் கூடுதல் பொறுப்பு செயலாளர், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்

 சர்வதேச நியமனங்கள்:

S.No பெயர் பதவி
1 நயீப் புக்கேலே எல் சால்வடாரின் ஜனாதிபதி
2 வில்லியம் பார் அமெரிக்க அட்டர்னி ஜெனரல்
3 முகமது புஹாரி நைஜீரியா ஜனாதிபதி
4 எகிப்தின் ஜனாதிபதி எல்-சிஸி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர்
5 பேராசிரியர் பைசல் இஸ்மாயில் கேப்டவுன் நெல்சன் மண்டேலா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாக பள்ளி இயக்குனர் (UCT)
6 சந்திரமௌலி ராமநாதன் ஐ.நா. கட்டுப்பாட்டாளர், உதவிப் பொதுச்செயலாளர் திட்டத்திற்கான திட்டமிடல், வரவு செலவுத் திட்டம், மேலாண்மைத்திட்டம் மற்றும் இணக்கத் துறை
7 நிலம்பார் ஆச்சார்யா இந்தியாவிற்கான நேபாள தூதர்
8 டேவிட் பெர்ன்ஹார்ட் அமெரிக்க உள்துறை செயலாளர்

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here