NEET PG Syllabus 2024 – Download PDF || Exam Pattern

0
NEET PG Syllabus 2024 - Download PDF || Exam Pattern
NEET PG Syllabus 2024 – Download PDF || Exam Pattern

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடைபெறுகிறது. இது இளநிலை மற்றும் முதுநிலை என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இளநிலை தேர்வுகள் பள்ளிப் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்படும் என்பதால், வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆனால் முதுநிலைத் தேர்வு அப்படி அல்லாமல் மருத்துவப் பாடங்களில் இருந்து வருவதால், சற்று கடினமாகத் தான் இருக்கும். அதனால் என்ன படிக்க வேண்டும் என்பதை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

NEET PG தேர்வு மாதிரி:

  • இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
  • சரியான பதில் அளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் கிடைக்கும்.
  • அதே வேளையில், தவறான மதிப்பெண் ஒன்றிற்கு -1 கழிக்கப்படும்.
  • இத்தேர்வினை வட்டார மொழிகளில் எழுத இயலாது. ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும்.
  • மொத்தமாக தேர்வு 3 மணி 30 நிமிடங்கள் நடைபெறும்.

NEET PG பாடத்திட்டம்:

Preclinical Subjects

  • General Anatomy: Especially topics related to the musculoskeletal system, nervous system, and blood supply.
  • Physiology of Blood and its constituents.
  • Biochemistry of essential biomolecules like carbohydrates, lipids, proteins, and enzymes
    Endocrinology: Focus on hormones and their functions.

Paraclinical subjects

  • Pharmacology: Drug classifications, mechanisms of action, and important drugs in different therapeutic categories.
  • Pathology: General and systemic pathology, understanding disease mechanisms.
    Microbiology: Bacteriology, virology, mycology, and parasitology.
  • Community Medicine: Concepts of epidemiology, biostatistics, and important public health programs.
  • Forensic Medicine: Basics of forensic science, legal aspects, and medicolegal cases.

Clinical Subjects

  • Medicine: Common medical conditions, especially cardiovascular, respiratory, and gastrointestinal disorders.
  • Surgery: Basics of surgery, surgical instruments, and common surgical conditions.
    Obstetrics & Gynecology: Pregnancy-related topics, complications, and gynaecological conditions.
  • Paediatrics: Pediatric disorders and developmental milestones.
  • Ophthalmology: Eye anatomy, common eye diseases, and vision-related topics.
  • Otorhinolaryngology (ENT): Ear, nose, and throat disorders.
  • Orthopaedics: Common orthopaedic conditions and fractures.

Download NEET PG Syllabus 2024 PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!