NEET UG 2022: இளங்கலை மருத்துவ படிப்பு – 2ம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் ஒத்திவைப்பு!

0
NEET UG 2022: இளங்கலை மருத்துவ படிப்பு - 2ம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் ஒத்திவைப்பு!
NEET UG 2022: இளங்கலை மருத்துவ படிப்பு - 2ம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் ஒத்திவைப்பு!
NEET UG 2022: இளங்கலை மருத்துவ படிப்பு – 2ம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் ஒத்திவைப்பு!

இந்தியாவில் மத்திய மருத்துவ கல்லூரிகளுக்கான இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீட் கலந்தாய்வு:

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இதன் முடிவுகள் கடந்த செப்டம்பரில் வெளியானது. இதனையடுத்து மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து மத்திய மருத்துவ நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது.

Follow our Instagram for more Latest Updates

நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சில் கடந்த மாதம் தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும். அதில் தற்போது 2 கட்ட கவுன்சிலிங் நடைபெற்று முடிந்துள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் உதமயாகும் Twitter Blue – மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா? பயனர்கள் அதிர்ச்சி!

Exams Daily Mobile App Download

அதனை தொடந்து 2ம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் முடிவுகள் இன்று வெளியாகும் என்று மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்திருந்தது. இதனையடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் தற்போது 2ம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!