மத்திய அரசின் NDMC கவுன்சிலில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
மத்திய அரசின் NDMC கவுன்சிலில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசின் NDMC கவுன்சிலில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசின் NDMC கவுன்சிலில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

புது டெல்லி முனிசிபல் கவுன்சில் (NDMC), Chief Architect பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, விருப்பமுள்ளவர்கள் 12.05.2022 ம் தேதிக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

NDMC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • NDMC மத்திய அரசு நிறுவனத்தில், Chief Architect பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Architecture பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பிரிவுகளில் குறைந்தது 20 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • 12.05.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் 7th CPC ஊதிய அளவின் படி, Pay Level-13-A, Rs.131100-216600/- (Group ‘A’) மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

NDMC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களையும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

NDMC Chief Architect Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!