NDDB நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

0
NDDB நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
NDDB நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
NDDB நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Scientist – I பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

NDDB வேலைவாய்ப்பு விவரங்கள்:

Scientist – I பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் (NDDB) காலியாக உள்ளது.

01.08.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிக பட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த NDDB நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி, அனுபவம் மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரியில் Chemistry, Dairy, Bio Analytical, Food Technology, Food Science, Biotechnology பாடப்பிரிவில் Master பட்டம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 07 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவராகவும் இருக்கலாம்.

Exams Daily Mobile App Download

Scientist – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் FSSAI – Food Analyst தேர்வில் வெற்றி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த NDDB நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NDDB விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (05.09.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!