NCTE வேலைவாய்ப்பு 2020 !

0
NCTE வேலைவாய்ப்பு 2020 !
NCTE வேலைவாய்ப்பு 2020 !

NCTE வேலைவாய்ப்பு 2020 !

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) என்பது இந்திய அரசாங்கத்தின் சட்டரீதியான அமைப்பாகும். உதவி, ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘சி’, ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘டி’, லோயர் டிவிஷன் கிளார்க் (எல்.டி.சி) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டி.இ.ஓ) பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 காலியிடங்களை நிரப்ப என்சிடிஇ புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE)
பணிகள் Assistant, Stenographer Grade ‘C’, Stenographer Grade ‘D’, Lower Division Clerk (LDC) & Data Entry Operator (DEO)
மொத்த பணியிடங்கள் 18
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.09.2020
காலிப்பணியிடங்கள்:
பணியின் பெயர் மொத்த பணியிடம்
Assistant 03
Stenographer Grade ‘C’ 03
Stenographer Grade ‘D’ 06
Data Entry Operator (DEO) 01
Lower Division Clerk (LDC) 05
Total 18

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

10+2 மற்றும் Degree முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

  • Assistant – Rs. 35400 – 112400/-
  • Stenographer Grade ‘C’ – Rs. 35400 – 112400/-
  • Stenographer Grade ‘D’ – Rs.25,000 – 81100/-
  • Lower Division Clerk (LDC) – Rs.25,000 – 81100/-
  • Data Entry Operator (DEO) – Rs.19900 – 63200 /-

தேர்வு செயல்முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Computer Based Test/Skill Test தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் https://ncte.gov.in/Website/vacancies.aspx என்ற இணைய தளம் மூலம் 19.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!