12 ஆம் படித்தவருக்கு ரூ.28500- சம்பளத்தில் காத்திருக்கும் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
12 ஆம் படித்தவருக்கு ரூ.28500- சம்பளத்தில் காத்திருக்கும் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய தொழில் சேவை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆனது HDFC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Branch banking Executive, Data Entry Operator & Operations Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 65 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் HDFC ASSET MANAGEMENT COMPANY LIMITED
பணியின் பெயர் Branch banking Executive, Data Entry Operator & Operations Executive
பணியிடங்கள் 65
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

HDFC காலிப்பணியிடங்கள்:

Branch banking Executive, Data Entry Operator & Operations Executive பதவிக்கு என மொத்தம் 65 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 21/08/2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். 21/08/1991 முதல் 21/08/2005 அல்லது அதற்கு இடையில் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18500 முதல் 28500 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 31.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!