அரசு தொழிலாளர் அமைச்சகத்தில் 43 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.19,800/-

0
அரசு தொழிலாளர் அமைச்சகத்தில் 43 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.19,800-
அரசு தொழிலாளர் அமைச்சகத்தில் 43 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.19,800-

அரசு தொழிலாளர் அமைச்சகத்தில் 43 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.19,800/-

தேசிய தொழில் சேவை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் DCIM (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Bandhan Bank Assistant of Back Office பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய தொழில் சேவை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பணியின் பெயர் Bandhan Bank Assistant of Back Office
பணியிடங்கள் 43
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NCS DCIM பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Bandhan Bank Assistant of Back Office பணிகளுக்கென மொத்தம் 43 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NCS DCIM கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCS DCIM வயது வரம்பு:

8.1.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 29 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NCS DCIM ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.14,200/- முதல் ரூ.19,800/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

NCS DCIM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NCS DCIM விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!