Degree முடித்தவர்களுக்கு NCRA நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0

Degree முடித்தவர்களுக்கு NCRA நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

ரேடியோ வானியற்பியல் தேசிய மையம் (NCRA) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Engineer Trainee, Technical Trainee, Administrative Trainee ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Centre for Radio Astrophysics (NCRA)
பணியின் பெயர் Engineer Trainee, Technical Trainee, Administrative Trainee
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online, Offline
ரேடியோ வானியற்பியல் தேசிய மையம் காலிப்பணியிடங்கள்:

ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தில் (NCRA) காலியாக உள்ள Engineer Trainee பணிக்கு என 02 இடமும், Technical Trainee (Electrical) பணிக்கு என 01 இடமும், Technical Trainee (Electronic) பணிக்கு என 02 இடமும், Administrative Trainee பணிக்கு என 02 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

NCRA கல்வி தகுதி:

Engineer Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics Engineering பிரிவில் BE / B.Tech Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

Technical Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physics, Electronics, ECE, EEE, Electrical & Electronics Engineering பிரிவில் B.Sc, Diploma Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

Administrative Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தட்டச்சு செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும்.

NCRA அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NCRA வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

NCRA ஊதிய விவரம்:

Engineer Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Technical Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.16,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Administrative Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

NCRA தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Written Test
Online Test
Skill Test
Merit List

NCRA விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். அல்லது பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 31.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

NCRA Notification & Application Link
Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!