NCR – ரயில்வே வேலைவாய்ப்பு 2020
வட மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Fitter, Electrician உள்ளிட்ட பல்வேறு Apprentice பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | NCR Railway |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 196 |
கடைசி தேதி | 01.06.2020 – 15.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் / விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
ரயில்வேயில் Fitter, Electrician உள்ளிட்ட பல்வேறு அப்ரெண்டிஸ் பணிகளுக்கு மொத்தம் 196 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது 01.12.2019 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்கலாம். அந்தந்த பணிக்கேற்ப வயது வரம்பும் மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் 10 /12 / டிப்ளமோ அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அந்தந்த பணிக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் தகுதிப்பட்டியல் மூலம் தேர்வு செய்யபடுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து பொது விண்ணப்பத்தாரர்களும் ரூ. 170 /- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 01.06.2020 முதல் 15.07.2020 வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுகள் தொடங்கி விட்டன.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
No