கூட்டுறவு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.75,000/-

0
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.75,000
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.75,000

கூட்டுறவு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.75,000/-

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Consultant பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCDC
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 16.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Consultant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்

TN Job “FB  Group” Join Now

NCDC கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Economics / Finance / Banking பாடங்களில் ஏதேனும் ஒரு Master’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் cooperative banking 25-30 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NCDC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.07.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download NCDC Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!