NCB போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் வேலை – சம்பளம்: ரூ.7600/-

0
NCB போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் வேலை - சம்பளம்: ரூ.7600/-
NCB போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் வேலை - சம்பளம்: ரூ.7600/-
NCB போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் வேலை – சம்பளம்: ரூ.7600/-

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB), ஆனது துணை இயக்குநர்/மண்டல இயக்குனருக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் டெபுடேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பட்ட தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB)
பணியின் பெயர் Deputy Director/Zonal Director
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NCB காலிப்பணியிடங்கள்:

Deputy Director/Zonal Director பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Deputy Director/Zonal Director கல்வி தகுதி:

முறையாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒழுங்குமுறை சட்டங்களை அமுல்படுத்துவதிலும், அது தொடர்பான புலனாய்வுத் தகவல்களை சேகரிப்பதிலும் 08 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Director சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.Rs. 15600 to ரூ.39100 with Grade Pay ரூ.7600 (Pre-Revised) சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

NCB வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!