ரூ.1.70 லட்ச ஊதியத்தில் தேசிய புத்தக கழகத்தில் வேலை 2021 !!

0
ரூ.1.70 லட்ச ஊதியத்தில் தேசிய புத்தக கழகத்தில் வேலை 2021 !!
ரூ.1.70 லட்ச ஊதியத்தில் தேசிய புத்தக கழகத்தில் வேலை 2021 !!

ரூ.1.70 லட்ச ஊதியத்தில் தேசிய புத்தக கழகத்தில் வேலை 2021 !!

தேசிய புத்தக கழகத்தில் (NBT) காலியாக உள்ள Assistant Director, Assistant Editor, Production Assistant, Editorial Assistant, Accountant, Sr. Stenographer, Assistant, Librarian, Junior Translator, Library Assistant, Jr. Artist, Driver பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆனது தற்போது வெளி வந்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை ஆராய்ந்து அதன் பின்னர் அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NBT
பணியின் பெயர் Director, Assistant Editor, Production Assistant, Editorial Assistant, Accountant, Sr. Stenographer, Assistant, Librarian, Junior Translator, Library Assistant, Jr. Artist, Driver
பணியிடங்கள் 27
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தேசிய புத்தக கழக பணியிடங்கள் :

தேசிய புத்தக கழகத்தில் Director, Assistant Editor, Production Assistant, Editorial Assistant, Accountant, Sr. Stenographer, Assistant, Librarian, Junior Translator, Library Assistant, Jr. Artist, Driver பணிகளுக்கு என 27 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

கல்வித்தகுதி :
 • Assistant Director – டிகிரி தேர்ச்சி
 • Assistant Editor – இளநிலை/ முதுநிலை தேர்ச்சி
 • Production Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சி
 • Editorial Assistant – இளநிலை தேர்ச்சி
 • Accountant – டிகிரி தேர்ச்சி
 • Sr. Stenographer – 10ம் வகுப்பு தேர்ச்சி தட்டச்சு தேர்ச்சி
 • Assistant – டிகிரி தேர்ச்சி
 • Librarian – டிகிரி தேர்ச்சி
 • Junior Translator – முதுநிலை தேர்ச்சி
 • Library Assistant – டிகிரி தேர்ச்சி
 • Jr. Artist – 10ம் வகுப்பு தேர்ச்சி
 • Driver – 8ம் வகுப்பு தேர்ச்சி

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான சாண்றிதழ்களோடு இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

NBT Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!