தேசிய தேர்வுகள் இயக்ககத்தில் வேலை 2020

0
தேசிய தேர்வுகள் இயக்ககத்தில் வேலை 2020
தேசிய தேர்வுகள் இயக்ககத்தில் வேலை 2020

தேசிய தேர்வுகள் இயக்ககத்தில் வேலை 2020

தேசிய தேர்வுகள் இயக்ககத்தில் காலியாக உள்ளதாக Senior Assistant, Junior Assistant, Junior Accountant & Stenographer ஆகிய பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NBE
பணியின் பெயர் Project Technical Assistant
பணியிடங்கள் 90
கடைசி தேதி  07.08.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பணியிடங்கள் :

தேசிய தேர்வுகள் இயக்ககத்தில் Senior Assistant, Junior Assistant, Junior Accountant & Stenographer பணிகளுக்கு என 90 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வானது ஆனது 31.08.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 07.08.2020 இன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Download Last Date Extended Notification

Download Notification

Apply Online

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!