தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.89,890/-

0
தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.89,890/-
தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.89,890/-
தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.89,890/-

தேசிய வீட்டுவசதி வங்கி சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Managers/Deputy Manager/Regional Manager பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய வீட்டுவசதி வங்கி
பணியின் பெயர் Assistant Manager/ Deputy Manager/ Regional Manage
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
தேசிய வீட்டுவசதி வங்கி பணியிடங்கள்:
  • Assistant Manager – 14 பணியிடங்கள்
  • Deputy Manager – 2 பணியிடங்கள்
  • Regional Manager – 1 பணியிடங்கள் என மொத்தம் 17 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பணியின் அடிப்படையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Assistant Manager – 21 வயது முதல் 30 வரை
  • Deputy Manager – 23 வயது முதல் 32 வரை
  • Regional Manager – 30 வயது முதல் 45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Assistant Manager -ரூ.36,000/- முதல் ரூ.63,840 வரை
  • Deputy Manager – ரூ.48,170/- முதல் ரூ.69,810/-வரை
  • Regional Manager – ரூ. 76,010/- முதல் ரூ.89,890/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 30.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!