தேசிய செய்திகள் – ஆகஸ்ட் 2018

0

தேசிய செய்திகள் – ஆகஸ்ட் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018

இங்கு ஆகஸ்ட் மாதத்தின் தேசிய செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

தேசிய செய்திகள் – ஆகஸ்ட் 2018 PDF Download

தேசிய செய்திகள்:

பிற்படுத்தப்பட்டோர் குழுவுக்கு சட்டப்பூர்வ நிலை

 • பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் சட்டப்பூர்வ அமைப்பாக வழங்குவதற்காக 123 வது சட்ட திருத்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது.

கோவா அரசு சூதாட்டத்தில் விளையாடும் உள்ளூர் மக்களைத் தடை செய்யத்திட்டம்

 • கோவாவில் உள்ள மக்கள் சூதாட்டத்தில் விளையாடுவதை தடுத்து நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு விளையாட்டு ஆணையர் நியமிக்கப்பட்டவுடன் 2019 ஆம் ஆண்டு முதல் தடை செய்யவுள்ளது.

மூன்று வடகிழக்கு மாநிலங்கள் புதிய எச்.ஐ.வி ஹாட்ஸ்பாட்களாக வெளிப்படுகின்றன

 • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்படி, மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியவை புதிய எச்.ஐ.வி ஹாட்ஸ்பாட்களாக வெளிப்படுகின்றன.

உயிர்க்கோள காப்பகத்தின் உலக நெட்வொர்க்கில் இந்தியாவில் இருந்து 11 வது உயிர்க்கோளக் காப்பகம் சேர்க்கப்பட்டுள்ளது

 • யுனெஸ்கோவின் உயிர்க்கோள காப்பகத்தின் உலக நெட்வொர்க்கில் (WNBR) கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவில் இருந்து 11 வது உயிர்க்கோளக் காப்பகமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜனாதிபதி ‘அட் ஹோம்’ வரவேற்பு அளிக்கிறார்

 • இந்தியாவின் ஜனாதிபதி திரு.ராம்நாத் கோவிந்த், 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி, ராஷ்டிரபதி பவனில் 76வது “வெள்ளையனே வெளியேறு” தினத்தன்று, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ‘அட் ஹோம்’ வரவேற்பை வழங்கினார்.

என்.ஆர்.ஐ. (NRI) கள் ஆர்.டி.ஐ. மூலம் தகவல்களைப் பெற இயலாது

 • மத்திய அரசின் துறையிலிருந்து ஆட்சியைப் பற்றியதகவலைப் பெற(தகவல் அறியும் உரிமைச் சட்டம்) குடியிருப்பாளர் அல்லாத விண்ணப்பதாரர்களால் உரிமை கோர முடியாது.

லோதா குழுமத்தின் ‘ஒரு மாநிலம் ஒரு வாக்கு’ பரிந்துரையை நிராகரித்தது

 • நீதிபதி ஆர்.எம். லோதா குழுவின் ‘ஒரு மாநிலம் ஒரு வாக்கு’ பரிந்துரையை நிராகரித்தது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு(பி.சி.சி.ஐ.) உச்சநீதிமன்றம் ஒரு புதிய சாசனத்தை முடிவு செய்தது.

மேலும் தகவல்கள் அறிய PDF பதிவிறக்கம் செய்யவும் …

PDF Download

பொது அறிவு பாடக்குறிப்புகள்  PDF Download

பாடம் வாரியான குறிப்புகள் PDF Download

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல்ஜூலை 2018

 

 1. ஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்
 2. ஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்
 3. மே 2018 நடப்பு நிகழ்வுகள்
 4. ஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here