தேசிய வாழை ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு 2020!!!

0
தேசிய வாழை ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு 2020!!!
தேசிய வாழை ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு 2020!!!

தேசிய வாழை ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு 2020!!!

இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது வேலைவாய்ப்பு செய்தியினை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனமானது Assistant இப்பணிக்கு காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப முடிவுசெய்துள்ளது. இப்பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2020. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்ககள் கடைசி தேதிக்கு முன்னரே பதிவு செய்யவும். மேலும் இப்பணிகளைப்பற்றிய விவரங்களை அறிய கீழே காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
பணியின் பெயர் Assistant
பணியிடங்கள் 02
            விண்ணப்பிக்க இறுதி நாள்       21.11.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்ககளின் வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதி பற்றி அறிய அதிகார பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஊதிய தொகை

தேர்ந்தெடுக்கப்படுவார்களின் ஊதியத் தொகை குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ. 34,800/- வரை வழங்கப்படும்.

பதிவுகட்டணம் :

விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக்கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

  1. விண்ணப்பதாரர்கள் அதிகார பூர்வ இணைதளமான http://nrcb.res.in யில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
  2. பின்பு விண்ணப்ப படிவத்தை கவனமாக நிரப்ப வேண்டும்.
  3. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.
  4. விண்ணப்பதாரர்கள் தங்கள் எதிர் கால பயன்பாட்டிற்க்காக நகல் ஒன்றை வைத்துக்கொள்ளவும்.

முகவரி

Director, ICAR-National Research Centre for Banana,
Thogamalai Road,
Thayanur Post,
Tiruchirapalli-620102.

Download notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!