விண்வெளி துறையில் பணிபுரிய வாய்ப்பு – வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0

விண்வெளி துறையில் பணிபுரிய வாய்ப்பு – வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Electronics Technician பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Aeronautics and Space Administration (NASA)
பணியின் பெயர் Electronics Technician
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Electronics Technician பணிக்கு என 01 இடம் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் (NASA) காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Electronics Technician கல்வி தகுதி:

Electronics Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விரிவான விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Electronics Technician அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். அனுபவம் பற்றிய விரிவான விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Electronics Technician திறன்கள்:

Attention to Detail

Oral Communication

Problem Solving

Technical Competence

Technical Problem Solving

Customer Service

Flexibility

Integrity/Honesty

Interpersonal Skills

Learning

Reading

Reasoning

Self-Management (Achievement)

Stress Tolerance

Electronics Technician வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கவும்.

NASA ஊதிய விவரம்:

Electronics Technician பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு அமெரிக்க டாலர் அளவின் படி குறைந்தபட்சம் 89,834/- முதல் அதிகபட்சம் 1,16,788/- வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.

NASA தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NASA விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 20.05.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NASA Notification & Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!