NAPS நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை – 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
NAPS நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை - 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NAPS நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை - 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NAPS நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை – 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) வெளியிட்ட அறிவிப்பில் அல்ட்ரா டெக் சிமெண்ட் லிமிடெட்டில் (UTCL) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Office Operations Executive, Retail Trainee Associate பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Apprenticeship Promotion Scheme-Ultra Tech Cement Limited (NAPS-UTCL)
பணியின் பெயர் Office Operations Executive, Retail Trainee Associate
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

NAPS-UTCL காலிப்பணியிடங்கள்:

அல்ட்ரா டெக் சிமெண்ட் லிமிடெட்டில் (UTCL) காலியாக உள்ள Office Operations Executive பணிக்கு 05 இடமும், Retail Trainee Associate பணிக்கு 05 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

NAPS-UTCL கல்வி விவரம்:

Office Operations Executive பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Science, Humanity, Commerce பாடப்பிரிவில் 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

Retail Trainee Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு மற்றும் ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NAPS-UTCL வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.

NAPS-UTCL சம்பளம்:

Office Operations Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.7,000/- முதல் ரூ.18,500/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Retail Trainee Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.6,000/- முதல் ரூ.22,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

NAPS-UTCL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NAPS-UTCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Office Operations Executive Notification & Application Link

Retail Trainee Associate Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!