10வது முடித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை – 1500 காலிப்பணியிடங்கள்..!

0
10வது முடித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை - 1500 காலிப்பணியிடங்கள்..!
10வது முடித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை - 1500 காலிப்பணியிடங்கள்..!
10வது முடித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை – 1500 காலிப்பணியிடங்கள்..!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சையண்ட் லிமிடெட் நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Domestic Data Entry Operator V 2.0 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cyient Limited
பணியின் பெயர் Domestic Data Entry Operator V 2.0
பணியிடங்கள் 1500
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Cyient Limited பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Domestic Data Entry Operator V 2.0 பணிக்கென 1500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Cyient Limited கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyient Limited ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 11,000/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyient Limited தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் Personality test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyient Limited விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Link
Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!