ரூ.35000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.35000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.35000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.35000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் District Consultant, Social Worker, DEO, District Quality Consultant போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை மற்றும் இப்பணி பற்றிய முழுமையான தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Namakkal District – Tamil Nadu District Welfare Association (TNDWA)
பணியின் பெயர் District Consultant, Social Worker, DEO, District Quality consultant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் காலிப்பணியிடங்கள்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள District Consultant, Social Worker, Data Entry Operator (DEO), District Quality consultant பணிகளுக்கு தலா ஒரு இடம் விதம் மொத்தமாக 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

TNDWA கல்வி தகுதி:
  • District Consultant, Social Worker பணிகளுக்கு பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Post Graduate Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Data Entry Operator (DEO) பணிகளுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • District Quality consultant பணிக்கு Dental/ Ayush/ Nursing/ Social Science/ Lift Science போன்ற பாடப்பிரிவுகளில் Graduate மற்றும் Master Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNDWA அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 2 வருடம் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

TNDWA சம்பளம்:
  • District Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.35,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Social Worker பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.13,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Data Entry Operator (DEO) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.10,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • District Quality consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.40,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்

 

தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 13.04.2022 இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,
நாமக்கல்.

Namakkal TNDWA Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!