நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் பிற பணியிடங்கள் அறிவிப்பு 2019 – இன்றே விண்ணப்பிக்க கடைசி தேதி

1

நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர் , ஓட்டுநர் மற்றும் பிற பணியிடங்கள் அறிவிப்பு 2019

நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் 57 அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தை 29.04.2019 க்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

நாமக்கல் மாவட்ட நீதிமன்ற பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 57

பணியின் பெயர் :  

பணியின் பெயர் பணியிடங்கள் ஊதிய விகிதம்
கணினி இயக்குபவர் 4 Rs.20600­ – 65500
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் 1 Rs.19500 ­ – 62000
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் 10 Rs.19000 – 63000
ஓட்டுநர் 1 Rs.19500 ­ – 62000
ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர் 7 Rs.162000 -52400
அலுவலக உதவியாளர் 11 Rs.15700 – 50000
மசால்சி 6 Rs.15700 – 50000
இரவு காவலர் 10 Rs.15700 – 50000
துப்புரவு பணியாளர் 4 Rs.15700 – 50000
சுகாதார பணியாளர் 3 Rs.15700-50000
மொத்த பணியிடங்கள்                57

வயது வரம்பு:  

கல்வித்தகுதி: குறைந்தபட்ச S.S.L.C பொது தேர்வு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:  

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தை பின்வரும் முகவரிக்கு 29.04.2019 மாலை 06.00 மணிக்குள் தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம், 

நாமக்கல் ­637 003.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம் கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Ithula Experience Certificate Kettu Irukangga… Athu Driver And Xerox Machine Operator ku Mattum Thana,, Office Assistant ku Apply Panna Ippa Pantra Wrk Experience Certificate Kudukanuma….?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!