நாமக்கல் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

0
நாமக்கல் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020
நாமக்கல் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

நாமக்கல் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 37 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 31.01.2020 வரை வரவேற்கப்படுகின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே வழங்கியுள்ளோம்.

பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் – 37 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 9200 – 25250/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

தகுதிப்பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்வோர் ரூ. 150 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST கட்டணம் செலுத்த தேவையில்லை

Namakkal District Cooperative Bank Recruitment 2020 Notification

Official Site

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!