NALCO வேலைவாய்ப்பு 2020

0
NALCO வேலைவாய்ப்பு 2020
NALCO வேலைவாய்ப்பு 2020
NALCO வேலைவாய்ப்பு 2020
National Aluminium Company Limited அதன் மருத்துவ காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகினறன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் .இப்பணிக்காக வயது வரம்பு கல்வித்தகுதி மற்றும் ஊதிய விவரங்களை அறிய கீழே காணவும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய அதன் அதிகாரபூர்வத்தளத்தை பார்வையிடவும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம்
         National Aluminium Company Limited
பணியின் பெயர் M.D
பணியிடங்கள் 11
கடைசி தேதி அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள்
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

காலிப்பணியிடங்கள்:

National Aluminium Company Limited அதன் மருத்துவ பதவியில் 11 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 44 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் MBBS முடித்திருக்க வேண்டும். மேலும் 3 அல்லது 4 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதல் சரிப்பரப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்காக வயது வரம்பு கல்வித்தகுதி மற்றும் ஊதிய விவரங்களை அறிய கீழே காணவும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய அதன் அதிகாரபூர்வத்தளத்தை பார்வையிடவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!