NAL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத சம்பளம்: ரூ.67,700/-

0
NAL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்
NAL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்

NAL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத சம்பளம்: ரூ.67,700/-

தேசிய விண்வெளி ஆய்வகங்களில் (NAL) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAL
பணியின் பெயர் Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II
பணியிடங்கள் 26
கடைசி தேதி 21.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II பணிகளுக்கு என 26 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Technical Assistant – 19

Technical Officer – 01

Senior Technical Officer I & II – 06

Technical Assistant வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NAL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் 55 % மதிப்பெண்களுடன் Diploma/ BCA/ B.SC/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NAL தேர்வு செயல்முறை :

Written Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம். எழுத்து தேர்வானது Paper 1, Paper 2 மற்றும் Paper 3 ஆகிய பிரிவுகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NAL Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!