நைனிடால் வங்கியில் தேர்வில்லாமல் வேலை – மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம்!

0
நைனிடால் வங்கியில் தேர்வில்லாமல் வேலை - மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம்!
நைனிடால் வங்கியில் தேர்வில்லாமல் வேலை - மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம்!
நைனிடால் வங்கியில் தேர்வில்லாமல் வேலை – மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம்!

நைனிடால் வங்கி லிமிடெட் ஆனது ஒப்பந்த அடிப்படையில் Internal Ombudsman பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் 11.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் நைனிடால் வங்கி
பணியின் பெயர் Internal Ombudsman
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

வங்கி பணிக்கான தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர், துணைப் பொது மேலாளர் பதவிக்கு குறைவான பதவி வகிக்காமல் இருக்க வேண்டும் அல்லது மற்றொரு வங்கி/நிதித் துறையின் ஒழுங்குமுறை அமைப்பிற்கு சமமானவராகவோ இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்பதாரர்கள் நைனிடால் வங்கி லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க கூடாது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Internal Ombudsman வயது வரம்பு:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 31.08.2022 தேதியின்படி 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத சம்பளம்:

இந்த வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

நைனிடால் வங்கி தேர்வு செயல் முறை:

நேரடி நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

பெல் நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் விண்ணப்பதாரர் நைனிடால் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான nainitalbank.co.in-ஐ பார்வையிடவும். பின்னர், முகப்புப் பக்கத்தில் உள்ள ஆட்சேர்ப்பு தகவலை கிளிக் செய்யவும். பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, பிழையின்றி நிரப்பி வரும் 11.10.2022 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!