நாகப்பட்டினம் & மயிலாடுதுறை அரசு சத்துணவு துறை வேலை !!

0
நாகப்பட்டினம் & மயிலாடுதுறை அரசு சத்துணவு துறை வேலை !!
நாகப்பட்டினம் & மயிலாடுதுறை அரசு சத்துணவு துறை வேலை !!

நாகப்பட்டினம் & மயிலாடுதுறை அரசு சத்துணவு துறை வேலை !!

தமிழக அரசின் சத்துணவு துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியிடுவதில் நாகப்பட்டினம் & மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாகப்பட்டினம் & மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கான அரசு சத்துணவு துறையில் Organizer & Cook பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதனால் (30.09.2020) இன்னும் பதிவு விரைவில் பதிவு அறிவுறுத்துகிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Govt – Nagapattinam & Mayiladuthuari
பணியின் பெயர் Organizer & Cook
பணியிடங்கள் 289
கடைசி தேதி 30.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

நாகப்பட்டினம் & மயிலாடுதுறை மாவட்ட சத்துணவு துறையில் 289 Organizer & Cook பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Organizer – 175
  • Cook – 114
வயது வரம்பு :

தமிழக அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • Organizer – இந்த பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • Cook – இந்த பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறி இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பணியில் முன் அனுபவம் இருந்தால் சிறப்பு
ஊதிய விவரம் :
  • Organizer – ரூ.7,700/- முதல் ரூ.24,200/- வரை
  • Cook – ரூ.4,100/- முதல் ரூ.12,500/- வரை

மேற்கண்ட வரம்பில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020 இன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அல்லது தாலுகா அலுவலகங்களில் நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!