தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் பணிகள் 2021 !!!

0
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் பணிகள் 2021 !!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் பணிகள் 2021 !!!

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் பணிகள் 2021 !!!

கோவை மாவட்ட பொள்ளாச்சி அருகே உடுமலை ரோடு பகுதியில் செயல்படும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர் பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை நிரப்ப தகுதியானவர்களுக்கு அப்பல்கலைக்கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணி குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Nachi Muthu Polytechnic College 
பணியின் பெயர் Lecturer
பணியிடங்கள் 10
கடைசி தேதி 10.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு :

பேராசிரியர் பணிக்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் 10 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Mechanical, EEE, Automobile, Mechanical (R & AC), English, Mathematics, Physics, Chemistry ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் பட்டதாரிகள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்ப படிவங்களை உரிய ஆவணங்களுடன் கல்லூரி முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Job Notice PDF  – Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!