NABI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
National Agri-Food Biotechnology Institute ஆனது Scientist பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NABI |
பணியின் பெயர் | Scientist |
பணியிடங்கள் | 4 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NABI காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Scientist பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Scientist கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PhD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
NABI வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 மற்றும் 50 என பணியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Scientist ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 11,12 மற்றும் 13 அளவில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- SC/Women – ரூ.354/-
- மற்றவர்கள் – ரூ.590/-
NABI தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR NARI நிறுவனத்தில் மாதம் ரூ.67,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.