2 Wheeler வைத்திருந்தால் வங்கித் துறையில் வேலை – முழு விவரங்கள் இதோ..!

0
2 Wheeler வைத்திருந்தால் வங்கித் துறையில் வேலை - முழு விவரங்கள் இதோ..!
2 Wheeler வைத்திருந்தால் வங்கித் துறையில் வேலை - முழு விவரங்கள் இதோ..!
2 Wheeler வைத்திருந்தால் வங்கித் துறையில் வேலை – முழு விவரங்கள் இதோ..!

NABARD Financial Services Limited (NABFINS) நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Lead Auditor, Customer Service Office ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NABARD Financial Services Limited (NABFINS)
பணியின் பெயர் Lead Auditor, Customer Service Office
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NABFINS காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, NABFINS நிறுவனத்தில் Lead Auditor, Customer Service Office ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NABFINS கல்வித் தகுதி:
  • Customer Service Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Customer Service Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lead Auditor பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 12 ம் வகுப்பு / Diploma / டிகிரி போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
  • மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2 Wheeler வைத்திருக்க வேண்டும். மேலும் 2 Wheeler License வைத்திருப்பது அவசியமாகும்.
NABFINS வயது வரம்பு:

Customer Service Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NABFINS அனுபவம்:
  • Customer Service Officer பணிக்கு முன்னனுபவம் இல்லாத Freshers விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
  • Customer Service Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட MFI பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
NABFINS ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN’s Best Coaching Center

NABFINS தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NABFINS விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கித் துறை சார்ந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பை கிளிக் செய்து தகுதியான பணிக்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து பயனடையவும்.

NABFINS  Lead Auditor Notification & Application

NABFINS  Customer Service Officer Notification & Application

NABFINS  Customer Service Executive Notification & Application

NABFINS  Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!