நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – MBA முடித்தவர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம் !!

0
நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - MBA முடித்தவர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம் !!
நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - MBA முடித்தவர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம் !!

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – MBA முடித்தவர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம் !!

நபார்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் நாப்கான்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Project Consultant – Finance பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NABCONS
பணியின் பெயர் Project Consultant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NABCONS வேலைவாய்ப்பு 2021 :

அவ்வங்கியில் Project Consultant – Finance பணிக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NABCONS வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

NABCONS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் Chartered Accountant (CA)/ ICWA/ Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது MBA (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நாப்கான்ஸ் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Shortlisted செய்யப்பட்டு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் 31.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!