NABCONS நிறுவனத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

0
NABCONS நிறுவனத்தில் ரூ.70,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
NABCONS நிறுவனத்தில் ரூ.70,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

NABCONS நிறுவனத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

நபார்டு வங்கியின் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் (NABCONS) தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை சமீபத்தில் தான் வெளியிட்டது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Faculty Associate பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NABCONS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.08.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்.
  • Bachelor’s Degree MA or MA (Hons) or MSc/ B.Tech./ BE/ MCA என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பிக்கும் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 26.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் தாமதிக்காமல் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download NABCONS Notification PDF & Apply Link

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!