Nabard நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் !
Nabard நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Banks Medical Officer பணிக்கென 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Nabard |
பணியின் பெயர் | Banks Medical Officer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
Nabard காலிப்பணியிடங்கள்:
Nabard நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Banks Medical Officer பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.25,000/- ஊதியத்தில் இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு 2023!
கல்வி தகுதி:
விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Nabard ஊதிய விவரம்:
தேர்வாகும் பணியாளருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்படும்.
Nabard தேர்வாகும் முறை:
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
Nabard விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.