நபார்டு வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையங்கள்..!

0
நபார்டு வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையங்கள்..!
நபார்டு வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையங்கள்..!
நபார்டு வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையங்கள்..!

NABARD வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Chief Technology Officer, Chief Risk Manager, Data Designer, Lead BI designer, ETL Designer, Specialist Officer (Legal) பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NABARD
பணியின் பெயர் hief Technology Officer, Chief Risk Manager, Data Designer, Lead BI designer, ETL Designer, Specialist Officer (Legal)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் அனைத்து பணிகளுக்கும் தலா ஒரு காலிப்பணியிடங்கள் என மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.12.2021 தேதியின் படி, அதிகபட்சம் 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:
  • Chief Technology Officer – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E./ B. Tech degree in Computer Science/ Information Technology/ BCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Chief Risk Manager – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் CA/CS இல் முதுகலை பட்டதாரி/ முதுநிலை மேலாண்மை பெற்றிருக்க வேண்டும்.
  • Data Designer – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.Tech./ MCA படித்திருக்க வேண்டும்.

  • Lead BI designer – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.Tech. (any discipline)/ MCA படித்திருக்க வேண்டும்.
  • ETL Designer – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.Tech/MCA படித்திருக்க வேண்டும்.
  • Specialist Officer (Legal) – DRT, NCLT போன்றவற்றிலும் வங்கியில் 5 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் 1.5 லட்சம் முதல் அதிகபட்சமாக 3.75 லட்சம் வரை பணியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 19.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Online Application for NABARD Recruitment 2021

NABARD Recruitment 2021 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!