தமிழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான பெண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Controller of Examinations பதவிக்கு உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MTWU
பணியின் பெயர் Controller of Examinations
பணியிடங்கள் 01
கடைசி தேதி 17.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் Controller of Examinations பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

கல்வித்தகுதி:
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Registrar அல்லது அதற்கு இணையான பதவிகளில் 8 முதல் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,0000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ. 550/-
  • SC/ SCA/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 350/-

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 17.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அத்துவம்பட்டி, கொடைக்கானல் -624 101, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு.

MTWU Recruitment Notification PDF 2021 

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!