ரூ.1.44 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

0
1லட்சத்து 44 ஆயிரத்தில் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
1லட்சத்து 44 ஆயிரத்தில் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
ரூ.1.44 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Registrar , controller of examinations பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் போன்ற அனைத்து விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியான நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Manonmaniam sundaranar university, Tirunelveli
பணியின் பெயர் Registrar , controller of examinations
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் Registrar , controller of examinations பணிக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Professor தகுதிகள் :
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Associate Professor ஆக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 15 வருட முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.
  • மேலும் Registrar பணிக்கு 5 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் வைத்திருக்கவேண்டும்.
  • தமிழில் நன்கு எழுத,பேச,படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
MSU வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி 45 வயது முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

Professor ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1,44,200/- வழங்கப்படும்.

MSU தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

MSU விண்ணப்ப கட்டணம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000/- அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு DD எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

MSU விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, முறையாக பூர்த்தி செய்து கீழ் உள்ள தபால் முகவரிக்கு 27.01.2022 அன்று மாலை 5.45-க்குள் வந்து சேரும்படி பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் அனுப்ப வேண்டும்.

MSU தபால் முகவரி:

The Registrar,
Manonmaniam Sundaranar University,
Tirunelveli, Tamil Nadu,
India

DOWNLOAD MSU  NOTIFICATION

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here